ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்

Home

shadow

             ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்

             ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.

             ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள புல் – இ – மகமவுத் கான் பகுதியில், கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 34 பேர் பலியாகினர். மேலும் 68 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டு வெடிப்பு நடத்த இடம் பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்தின் ஒரு பகுதி என்பதால், உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

இது தொடர்பான செய்திகள் :