இந்தோனேசியா - லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Home

shadow

         இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்தும் காணப்பட்டனஇந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது எனவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இது தொடர்பான செய்திகள் :