இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 52 பேர் உயிரிழப்பு

Home

shadow

                  இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள செண்டாய் நகரில், மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.- இந்த வெள்ளத்தால் 9 வீடுகள், இரண்டு பாலங்கள் மற்றும் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல், லம்போக் தீவில் ஏற்பட்ட இரண்டு மிதமான நிலநடுக்கத்தின் காரணமாக நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இது தொடர்பான செய்திகள் :