இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு

Home

shadow


                      இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தோனேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரத்திலும் உணரப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :