இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் - இந்திய உளவுத் துறை எச்சரிக்கை

Home

shadow

              இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் - இந்திய உளவுத் துறை எச்சரிக்கை

             இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் இலங்கையில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்நிலையில், இலங்கையில் மீண்டும் கடல்வழியாக சென்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்  தீட்டியுள்ளதாக,  இந்திய உளவுத் துறைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கையை எச்சரித்துள்ளது. இதனால், கடற்கரை ஒட்டிய பகுதிகளில்  பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பகுதிக்கு விரைந்த அந்நாட்டு இராணுவம் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. வீடுகள் மட்டுமின்றி நடந்து செல்வோரிடமும் சோதனை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :