இலங்கையில் முகத்தினை மூட தடை விதிப்பு

Home

shadow

            இலங்கையில் முகத்தினை  மூட தடை விதிப்பு.

            இலங்கையில் அனைத்து மதத்தவரும் முகத்தினை மூட அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .

            இலங்கையில், நடைபெற்ற  குண்டுவெடிப்பில், 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 500-பேருக்கும்  மேல் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைவரின் முகத்தினை தெளிவாக காண்பது முக்கியம்  எனக்  கூறி, அந்நாட்டு அரசு, புர்கா  அணியவோ, அல்லது முகத்தினை மூடவோ கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும்  அனைத்து தரப்பினருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இது தொடர்பான செய்திகள் :