ஈக்வடார் நாட்டில் நேற்று தொடங்கிய விளக்குத் திருவிழா - ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

Home

shadow

                    ஈக்வடார் நாட்டில் நேற்று தொடங்கிய விளக்குத் திருவிழாவில், வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

ஈக்வடார் நாட்டின் தலைநகரான குய்டோவில் விளக்குத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்தத் திருவிழாவில் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய  கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. இதனை ஏராளமான மக்கள் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் கண்டு ரசித்து வருகின்றனர். சென்ற ஆண்டு நடைபெற்ற விளக்குத் திருவிழாவை 20 லட்சம் பேர் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :