ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை

Home

shadow

               2 நாள்கள் சுற்றுப்பயணமாக , ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது  ஜாவத் ஜரீஃப்  இந்தியா வருகை தந்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல், பொருளாதாரம் என பல வகைகளில் எங்களுடைய முக்கியமான நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் நாங்கள் வழக்கமான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :