எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் கைது

Home

shadow

        எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் கைது
 
       இலங்கை இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில், திடீரென  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் போராளிகளின் புகைப்படம் கிடைத்ததாக, இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரை, கைது செய்து இராணுவத்தினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :