ஏமனில் சவுதி கூட்டு படைகள் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70ஆக அதிகரிப்பு

Home

shadow

ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி எனப்படும் கிளர்ச்சி படையினர் செயல்பட்டு வருகிறது. ஏமன் ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஏமனின் அல்அய்ஸியா என்ற பகுதியில் சவுதி அரேபிய கூட்டு படைகள் திடீர் வான் தாக்குதல் நடத்தின. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள மார்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த தாக்குதலுக்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்து, அங்கு வசித்த லட்சக்கணக்கான மக்கன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :