ஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு

Home

shadow

ஆசியாவிலேயே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு என்ற பெருமையை தைவான் பெற்றுள்ளது.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஒரே பாலின திருமண சட்டத்தை தைவான் அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இப்புதிய சட்டம் மூலம் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு தைவான் அரசு சட்டப்பூர்வமாக உதவும் என்றும் இத்திருமணங்களை அரசிடம் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :