கலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு

Home

shadow

 
 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும், நிலநடுக்கம் ஏற்படவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :