கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 50 பயணிகள் உயிரிழப்பு

Home

shadow

 

       கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து காகமேகா நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கெரிச்சோ கவுண்டி பகுதியில் சென்றபோது சாலை திருப்பத்தில் அந்த பேருந்து திடீரென கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :