கோஸ்டா ரிகா நாட்டில் தனியார் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானிகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு.

Home

shadow

கோஸ்டா ரிகா நாடு மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, இஸ்லிடா நகரில் பறந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் விமானம், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்த பயணிகள் அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :