சிரியா - ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதி மீட்பு

Home

shadow

          சிரியா -  ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதி மீட்பு

         சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கும் ஐ.எஸ்  பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். இதில், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப்படைகளால் மீட்கப்பட்டுள்ளன. 
 சிரிய படைகள் மற்றும் ரஷ்ய படைகள் இணைந்து இட்லி மாகாணத்தின்  தென் பகுதியில் ஐ.எஸ் வசம் இருந்த முக்கிய பகுதிகளை சிரிய அரசு படைகள் மீட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :