சீனாவில் அரசியல் அமைப்புச் சட்டம்

Home

shadow

சீனாவில் அரசிய

சீனாவை ஆளும் சீனா கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த மாதம் கூடி அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. இந்த திருத்தம் அதிபர் ஜி-யின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்கும். அதிபர் ஜி ஜின்பிங்-யின் சிந்தனைகள் அரசியல் அமைப்பில் சேர்க்கப்படும். மேலும் ஊழலை ஒழிக்கும் வகையில் அதிக அதிகாரங்களுடன் கூடிய தேசிய ஆணையம் அமைக்க வழிவகை செய்யப்படும். மேலும் அதிபர் பதவிக்கான கால வரம்பை விலக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிகின்றன.

இது தொடர்பான செய்திகள் :