சைப்ரஸ் அதிபர் தேர்தல்

Home

shadow

சைப்ரஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிகோஸ் அனஸ்டசியடெஸ், தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

சைப்ரஸ் மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இந்த நாடு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக உள்ள நிகோஸ் அனஸ்டசியடெஸ் பதவி காலம் வரும் 28ஆம் தேதியுன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய அதிபரை தேர்ந்த்தெடுப்பதற்கான தேர்தல், நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் நிகோஸ் அனஸ்டசியடெஸ் 56 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதை தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக சைப்ரஸ் அதிபராக பதவி ஏற்க உள்ளார்

இது தொடர்பான செய்திகள் :