பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த முடியும்

Home

shadow

ராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்தில் நடைபெற்ற “ஹமேஷா விஜயி” என்ற ராணுவ பயிற்சியை தலைமைத் தளபதி பிபின் ராவத் மேற்பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வரும் நிலையில் அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். மேலும், பயங்கரவாதம் பரவி வருவது குறித்து இந்தியாவின் கவலையை பாகிஸ்தான் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை எனவும், அப்படிப்பட்ட நிலையில் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை எனவும் பிபின் ராவத் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :