பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர்

Home

shadow

               பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர். 39 பேர் பலத்த காயமடைந்தனர்.

பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லாரி ஒன்று பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை 12 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :