பேஸ்புக் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம்

Home

shadow

தனிநபர் ரகசியம் காப்பதில் உள்ள விதிமுறைகளை மீறிய பேஸ்புக் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  சமூக வலைதளங்களில் பயனாளர்களின் தகவல்கள் திருடு போகின்றனபேஸ்புக்கில் ஓராண்டு முன்பே பயளாளர்களின் தகவல்கள் திருடுபோனதுஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த நிலையில்பயனாளர்களின் தனிநபர் ரகசிய தகவல்களை பாதுகாக்க தவறியதற்காகவும்இந்த தகவல் திருட்டு குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்க தவறியதற்காகவும் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்த்தக கமிஷன்பேஸ்புக் நிறுவனத்துக்கு 34 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :