மியான்மர் - இந்தியா எல்லையில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்.

Home

shadow

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

      முன்னதாக நேற்று மாலை 5 மணியளவில், அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் பிளேர் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :