லண்டனில் உயிரியியல் பூங்கா உணவகத்தில் தீவிபத்து

Home

shadow

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பழமையான உயிரியியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு சொந்தமான உணவத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 70க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் உணவகம் மற்றும் பூங்காவில் ஒரு சில பகுதிகளில் சேதம் அடைந்தன. தீவிபத்தில் ஒரு எறும்புதிண்ணி உயிரிழந்துள்ளது. மேலும் 4 சிறிய வகை உயினங்கள் மாயமாகியுள்ளன. அவற்றை உயிரியியல் பூங்கா ஊழியர்கள் தேடி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :