136 பயணிகளுடன் மீண்டும் விபத்துக்குள்ளான போயிங் விமானம்

Home

shadow

இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங் ரக விமானம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில்,நேற்றிரவு போயிங் 737 ரக விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி அருகே உள்ள ஆற்றில் விழுந்துள்ளது. அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில்லே விமான நிலையத்திலிருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலிருந்து விலகி அருகிலிருந்த ஆற்றில் விழுந்தது.  விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் விபத்து பகுதி சீர் செய்யப்பட்டு வருவதாகவும்  ஜாக்சன்வில்லே மேயர்   ட்வீட் செய்துள்ளார்.  

இது தொடர்பான செய்திகள் :