நாகை – மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

Home

shadow


         நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழுவிளையாட்டு போட்டிகள்,  மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற. வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்தார். ஓட்டம், நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. காது கேளாதோர் மற்றும் பலருக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாகை மாவட்டம் சார்பில் நடைபெற்றது.

இது தொடர்பான செய்திகள் :