எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Home

shadow


     புதுச்சேரியில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் எம்.ஆர்.எப் தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட 2015 முதல் 2019ஆம் ஆண்டுக்கான நான்காவது காலகட்ட நீண்டகால ஊதிய உயர்வை வழங்கக் கோரியும்தொழிலாளர்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் எம்ஆர்எப் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பான செய்திகள் :