சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை

Home

shadow


     முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,   வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் பிற துறைகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :