தாமதமாக துவங்கும் தென் மேற்கு பருவ மழை

Home

shadow

         தாமதமாக துவங்கும் தென் மேற்கு பருவ மழை  

       தென் மேற்குப் பருவமழை ஜூன் 6ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

         பொதுவாக மே மாத கடைசி வாரத்திலோ அல்லது இறுதியிலோ தென்மேற்கு பருவமைழை துவங்கும். ஆனால், இந்தாண்டு ஜூன் 6ல் தான் பருவமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த வாரக் கடைசியில் துவங்கும் தென்மேற்கு பருவமழை, பின்னர் படிப்படியாக நகர்ந்து கேரளாவில் வரும் ஜூன் முதல் வாரத்தில் மழை துவங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :