தாம்பரம் – மயில் இறகு கடத்தல்

Home

shadow

 

         சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய மயில் இறகுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து இலங்கை வழியாக மலேசியாவிற்கு விமானத்தில் கடத்தமுயன்ற ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய 18 கிலோ மயில் இறகுகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூக்கள் அடங்கிய பார்சலில் மறைத்து வைத்து மயில் இறகுகளை கடத்த முயன்ற ராமநாதபுரத்தை சோ்ந்த முத்துகனி என்பவரை சுங்கத்துறை கைது செய்து வனஉயிரின பாதுகாப்பு  சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :