தென் சென்னையில் நீண்ட நாட்களாக நீடிக்கும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு எஸ்பிடி கட்சி தெகலான் தெரிவித்துள்ளார்

Home

shadow

                                                                             மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றால் தென் சென்னையில் நீண்ட நாட்களாக   நீடிக்கும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அமமுக கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்பிடியை கட்சி சார்பில் போட்டியிடும் தெகலான் தெரிவித்துள்ளார். 
அம்மா மக்கள் முன்னேற்ற கழக  கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னை மன்னடி தம்புசெட்டி தெருவில் நடைபெற்றது. இதில் அம்முக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் பேசிய, மத்திய சென்னை அம்மா மு க கூட்டணி வேட்பாளர் தெகலான், மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்றால் மத்திய சென்னையில் தலைவிரித்து ஆடக் கூடிய தண்ணீர் பிரச்சனை மற்றும் சாலை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :