புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி

Home

shadow


புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 900 மாடுகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :