அதிகரிக்கும் வாகன விபத்து தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் கேள்வி

Home

shadow

                                                 வாகன விபத்துகளை குறைப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எழுப்பியுள்ள கேள்வியில்,

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

விபத்து ஏற்படுத்துவர்களுக்கான தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்திய சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன ?

மேலும் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் வாகன உரிமையை ஏன் ரத்து செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

இது தொடர்பான செய்திகள் :