ஆனந்தக்கண்ணீர் - தமிழிசை சவுந்தரராஜன் டுவீட்

Home

shadow

           தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தமிழிசை சவுந்தரராஜன் செய்துள்ள டுவீட் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவு  எங்கள் அமைச்சர் நிதின் கட்கரி  பேட்டியை கேட்டதும், ஒரு எம்பியைகூட தரமறுத்துவிட்ட தமிழகத்திற்கு தண்ணீர் தருவதுவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் "ஆனந்தக்கண்ணீர்" என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :