இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Home

shadow

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஞானத்தை சம்பாதியுங்கள்; ஞானமே காப்பாற்றும் என்பது இயேசு கிறிஸ்துவின் வேதவாக்கு என்றும், இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் எல்லாரும், எல்லோருக்கும் கட்டணமில்லா கல்வி கிடைக்க செய்ய இந்த புனித திருநாளில் பிரார்த்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு ரோஜாவும், புதிதாகவே பூமிக்கு வருவதைப் போல ஒவ்வொரு ஆண்டும் குழந்தை வடிவில் இயேசு பிறப்பை கொண்டாடி குடும்பத்தாரோடும், உற்றார் உறவினரோடும் அன்பை பகிர்ந்து கொள்ளும் கிறிஸ்தவ குடும்பத்தினர் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளியாக, வழியாக, இயேசு துணை இருக்க பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தமது நெஞ்சம் நிறைந்த கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :