என்ன பிரச்சனை ?

Home

shadow

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பொறுப்பற்ற வேலைநிறுத்தம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

          நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் தங்களை இன்னலுக்கு உள்ளாக்கும் போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய ஓட்டுனர்களை நியமித்து போதுமான அளவில் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :