எலுமிச்சை பழம் விலைவீழ்ச்சி

Home

shadow

தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பழத்திற்கு புகழ்பெற்றது கடையநல்லூரை அடுத்துள்ள புளியங்குடி சந்தை..

தமிழகத்தின் லெமன்சிட்டி என்று அழைக்கப்படும் இந்தசந்தைக்கு கொரோனா வைரஸ் காரணமாக எலுமிச்சை பழம்வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்..

மேலும், மர்மநோய் தாக்கத்தால் எலுமிச்சைபழம் விளைச்சலும் குறைவாக உள்ளதாகவும், இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,வியாபாரிகள் கூறினர். 1000 எலுமிச்சைப்பழம் 1300 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ள வியாபாரிகள், கொரோனா பீதியால் சந்தையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுவதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்..

இது தொடர்பான செய்திகள் :