கடலூர் – லஞ்சஒழிப்புதுறைசோதனை

Home

shadow

கடலூரில் எம்.கே.எம்.எஸ் என்கிற கட்டுமான நிறுவனம் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை பெற்றுகட்டுமான பணி செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளராக உள்ள பஷீருள்ளா தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தில் ஒப்பந்தம் பெறுவதற்காக லஞ்சம்கொடுத்ததாகவும், குடிசைமாற்று வாரிய ஒப்பந்தம் சம்பந்தமாக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூர் ஆர்.வி.சிநகரில் உள்ள பஷீருள்ளாவின் வீடு மற்றும் அலுவலகத்திலும் லஞ்சஒழிப்புபோலீசார் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இதே போன்று பெண்ணாடம் பகுதியில் வசித்துவரும் குடிசைமாற்று வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் வீட்டிலும் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்..

இது தொடர்பான செய்திகள் :