காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா

Home

shadow

            புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ப.அனுராதா 2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். 
இவர் பளு தூக்கும் 87 கிலோ  எடைப்பிரிவில் கலந்து கொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோவும்  என மொத்தம் 221 கிலோ எடை தூக்கி தமிழகத்தில் முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார். 
இதனை தொடர்ந்து அனுராதாவுக்கு தமிழகத்தில் மக்களிடையே பாராட்டு மழை பொழிந்து வருகிறது.  

இது தொடர்பான செய்திகள் :