காரைக்கால் - ஐயப்பன் ஆலயம்

Home

shadow


     காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற விஷீ கனி காணும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் விஷீ  கனி காணும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆலயம் முழுவதும் பல வகை காய்கறிகள் மற்றும் கனிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு நிலைக் கண்ணாடியின் வழியே விஷ கனி காணும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :