காவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல்

Home

shadow

       காவிரியில் நீர் திறக்க கர்நாடக  முதல்வர் குமாரசாமி ஒப்புதல் 

       காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

       தமிழகத்தில் போதிய மழை இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்தனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரையும் கர்நாடக அரசு வழங்க மறுத்துவந்த நிலையில் தற்போது, தமிழக மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை திறந்து விடுவதாக கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழகத்திற்கு நீர் திறக்குமாறு அரசு  அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :