குடிமராமத்துப் பணியில் ஊழல் - வைகோ

Home

shadow

தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இந்த நிலையில் குடிமராமத்துப் பணிகளுக்காக சுமார் 500 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்டிருக்கிறது. இந்த பணிகளில் ஊழல் நடைபெறுவதாக பல்வேறு கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தப் பணிகளில் ஊழல் நடைபெறுவதாகவும், இதை தமிழக அரசு அலட்சியம் செய்து வருவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் :