கும்பகோணம் நகராட்சியை கண்டித்து பெண்கள் உட்பட ஏரளமானோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Home

shadow

கும்பகோணம்  நகராட்சியை கண்டித்து பெண்கள் உட்பட ஏரளமானோர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில் 143 பயனாளிகளுக்கு அமைச்சர் துரைக்கண்ணு பட்டா வழங்கியபோதும் இடத்தை பயனாளிக்கு முறையாக அளவீடு செய்து ஒப்படைக்கப்படவில்லை என்று மக்கள் புகார் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஓலைப்பட்டினம் வாய்க்கால் புறம்போக்கில் குடியிருந்து வருபவர்களை அதிரடியாக காலி செய்ய நகராட்சி அறிவிப்பு செய்ததால் ஆத்திரமடைந்த ஏராளமான பெண்கள் நகராட்சி முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

இது தொடர்பான செய்திகள் :