கோவை - ரேக்ளா பந்தயம்

Home

shadow


     கோவையில் இன்று நடைபெற்ற ரேக்ளா பந்தையத்தில் சீறி பாய்ந்த காளைகளை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பாசமடை குட்டைமேடு  பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. சுமார் 300 க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பதிவு செய்யப்பட்டு, தனித்தனி குழுக்களாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற காளைகள்  சீறிப்பாய்ந்து சென்ற காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ஒரு நாள் போட்டியில், வெற்றி பெற்ற காளை மற்றும் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :