கோவையில் குறும்பட திரைவிழா நடைபெற உள்ளது

Home

shadow

                              குறும்படங்கள் எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் முதன் முறையாக குறும்பட திரைவிழா நடைபெற உள்ளது.

சமூக சிந்தனையோடு குறும்படங்கள் எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையை சேர்ந்த அரோரா20 க்கும் மேற்பட்ட குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளதுஇதில் அக்னிகுஞ் சொன்று கண்டேன் , நிகரென்று கொட்டு முரசே, மற்றும் பாலியல் பலி போன்ற குறும்படங்கள் உலக அளவில் பல்வேறு விருதுகளை பெற்று பெரும்வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இதுபோன்ற குறும்படங்களை எடுக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும்விதமாக திபிக்ஸ்கிரீன் விருது வழங்கும் விழாகோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் குறும்படங்கள் இயக்கி பலவருடங்களாக அடையாளம் காணப்படாமல் இருக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த குறும்பட விழாவில் இயக்குனர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்…  

இது தொடர்பான செய்திகள் :