சந்திராயன்-2 வருகின்ற 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ அறிவுப்பு

Home

shadow

                   தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தித்திவைக்கப்பட்ட சந்திராயன்-2 வருகின்ற 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி உலகமே சந்திராயன்-2 விண்கலம் விண்ணில்  ஏவப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால்   தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. சந்திராயன்-2 விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வதற்கு இஸ்ரோ தொழில்நுட்ப குழு முழுவீச்சில்  செயல்பட்டு வந்தது.  இன்னும் இரண்டு நாட்களில் சந்திராயன் விண்கலம் முழுமையாக சீரடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வருகின்ற 22-ம் தேதி சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :