சென்னை - நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழிப்புணர்வு

Home

shadow

 

       சென்னை, வேப்பேரியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி  தேர்தல் ஆணையத்தின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, பேரணியாகச் சென்றனர். செங்கல்வராயன் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி  ஈ.வி.கே சம்பத் சாலை சென்று சர்ச் சாலை வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் சென்னை மண்டல தேர்தல் விழிப்புணர்வு அதிகாரி கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :