சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

Home

shadow

                      தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 71 புள்ளி எட்டு சதவீதம் வாக்குகளும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில்75 புள்ளி ஐந்து ஏழு சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தமிழகத்தில் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 71 புள்ளி எட்டு சதவீதம் வாக்குகளும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 75 புள்ளி ஐந்து ஏழு சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் மக்களவை தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 80புள்ளி நான்கு ஒன்பது சதவீதம் வாக்குகளும், சட்டபேரவை இடைத்தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் 872 புள்ளு இரண்டு ஆறு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில்  குறைந்தபட்சமாக 56 புள்ளி நான்கு ஒன்று வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :