தஞ்சை மாவட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாய சங்க பொதுக் கூட்டம் நடைபெற்றது

Home

shadow

                              தஞ்சை மாவட்டத்தில்  காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாய சங்க பொதுக் கூட்டம் நடைபெற்றது


தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி விவசாய சங்கம் சார்பில் விவசாய சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லிக்குப்பம் கோதண்டராமன் தலைமை தாங்கினார். இதில் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கி இருக்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகை 32கோடியை உடனே வழங்க வேண்டும், விவசாயிகளிடம் கரும்பு அறுவடை திட்டம்  மற்றும் போக்குவரத்து கடன் திட்டம் என்ற பெயரில் சுமார் 350 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க மத்திய அரசின் கண்காணிப்பு குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   

இது தொடர்பான செய்திகள் :