தமிழக முதலமைச்சர் உத்தரவு

Home

shadow

தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் பொது இடங்களில் அதிக அளவு கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் எல்லையோர மாவட்டத்தில் திரையரங்குகள் வணிக வளாகங்கள் மார்ச் 31 வரை மூட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


இது தொடர்பான செய்திகள் :