தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் - முதல்வர் அறிவிப்பு

Home

shadow

          தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் - முதல்வர் அறிவிப்பு


       தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

         சட்டப்பேரவையில் இன்று விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. தென்காசி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :