தாம்பரத்தில் 44.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

Home

shadow


                     வெளி நாடுகளிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1 புள்ளி 4 கிலோ எடையுள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஓமன்,இலங்கை,துபாய் நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த 3 பயணிகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் நடைப் பெற்ற சோதனையில் தங்ககட்டிகள் மற்றும் நகைகள் உள்ளாடைக்குள்  மறைத்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக  புதுக்கோட்டையை சோ்ந்த 3 பயணிகளையும் கைது செய்த சுங்கத்துறையினர் அவா்கள் வைத்திருந்த 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1 புள்ளி 4 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :